Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி -9 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -9 )(17 -பாடல்கள் )
கிருஷ்ணன் தினமும் கோவில் திருப்பணி செய்யும், அர்ச்சகர் நடராஜ அய்யரின் மகன். ஒரே பிரசவிதில் முதலில் கிருஷ்ணனும் தொடர்ந்து அவனது தங்கை உமாவும் இரட்டை குழந்தையாக பிறந்தவர்கள், அந்த இரட்டை பிரசவத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி இன்றி பிரசவம் முடியும்போதே அவர்களின் தாயின் வாழ்க்கையும் முடிந்துவிட்டது, இருவரும் பிறந்தபோதிளிருந்தே தாயை இழந்தவர்களாக வளர்ந்தவர்கள். பட்டு :- கடவுள் தந்த அழகிய வாழ்க்கை, படம் - மாயாவி http://youtu.be/Cfp0lR493Zo
கிருஷ்ணனின் தந்தை நடராஜ அய்யர் அந்த உரில் இருக்கும் சிவா விஷ்ணு கோவிலின், சிவன் கோவில் அர்ச்சகராக பணியாற்றுகிறார், சொற்ப வருமானமே பெரும் அவருக்கு அது இரண்டு வேலை உணவுக்கு கூட சரியாக சாப்பிடமுடியாத ஏழ்மை நிலை, அதே கோவிலின் மறுபுறம் அமைந்த பெருமாள் கோவிலின் அர்ச்சகர் கண்ணன் பட்டச்சரியை பார்க்கும் போதெல்லாம் நடராஜ அர்ச்சகருக்கு சற்று மன வருத்தமே காரணம் பெருமாள் கோவிலின் நெறைய கூடம் எப்போதும் நிறைந்து காணப்படும், பாட்டு :-கேட்டதும் கொடுபவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே படம்-தெய்வமகன் ,
பெருமாள் கோவில் அர்ச்சகருக்கு உள்ளூரிலும் மேலும் பல வெளி ஊர்களிலும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தொடர்பினால் பெருமாள் கூட்டம் எப்போதும் நிறைந்து இருக்கும். அகவே அர்ச்சகர் கண்ணன் பட்டச்சரிக்கு தாரளமாக பணமும் பொருளும் தினசரி நல்ல வருமானமும் கிடைத்துவந்தது. பாடல் :- தெய்வம் இருபது எங்கே, படம்- சரஸ்வதி சபதம் -பாடியவர் TMS. http://youtu.be/t5pKWMGV35A
இதை எல்லாம் பார்த்த சிவன் கோவில் அர்ச்சகர் நடராஜ அய்யருக்கு மிகுந்த மன வருத்தத்தையே தந்தது. இதிகாசத்திலும் பெருமாள் கோவில் லட்சுமிகடாச்சம் நிறைந்த இடமாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது, சிவன் கோவில் வாழ்கையின் இறுதியில் முக்தி பெறவே இருப்பதாகவும் அதனால் தானோ வயதான பெரியவர்கள் அதிகம் சிவன் கோவிலுக்கு வருகின்றனர் அவர்களிடம் அர்ச்சகருக்கு தர பணமோ பொருளோ எதுவும் இருப்பதில்லை. எனக்கு எப்போது விடிவு காலமோ என்று தினமும் அங்கலய்துக்கொண்டிருப்பார். பட்டு :- கடவுள் இருக்கின்றார் மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான், படம் - அனந்த ஜோதி - MGR
அப்படிப்பட்ட சூழலில்தான் கிருஷ்ணனும் தனது மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் முதல் மாணவனாக தெர்சிபெற்றிருந்தான், அதுமட்டும் இல்லாமல் கிருஷ்ணனின் தங்கை உமாவிற்கு பக்கத்து உரில் இருக்கும் பெரிய கோவில் தலைமை அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரிகளின் மகனுக்கு திருமண வரன் கேட்டு நேரில் வந்து தனது விருப்பத்தை நரராஜா அய்யரிடம் தெரிவித்து சென்றார், அவருக்கு நடராஜ அய்யரின் குடும்ப சூழ்நிலை நன்கு தெரியும் என்பதால் அதிகம் எதிர்ப்பாக்காமல் உங்கள் மகளுக்கு உங்களால் முடிந்ததை செய்து, நல்லமுறையில் திருமணம் செய்து கொடுத்தால் போதும் என்று சொல்லியதால் இந்த திருமனத்தி நிச்சயம் செய்தாகவேண்டிய கட்டாய சூழ்நிலையில் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார்.பாடல் :- உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளயகி ஆனந்தமாகி மணமாலை சூடிடும் கல்யாணம் கல்யாணம் கல்யாணம் -Acted by S.Balachander; Sung by சந்திரபாபு -http://youtu.be/rkh_HVBPHW0
or
சித்திரையில் திருமணமாம் படம் :- செவத்த பொண்ணு Music: Deva / Director: A.Chandrakumar/ Producer: Yagave Productions / Cast: Saravanan, Ahana / Release Date: June 16, 1994 http://youtu.be/a_vIutENI5E
தனக்கு திருமணம் பேசுகிற விவரம் தெரிந்த உமாவின் மனதில் இப்படி பாடல் ஒலித்தது :- பாடல் :-திருமண மலர்கள் தருவாயா , படம் :-பூவெல்லாம் உன் வசம் http://youtu.be/ள்க்ட்ஷ௩ப்ழ்கீ
குடும்ப சுழல் நன்கு தெரிந்த கிருஷ்ணன் , மருத்துவம்-பொறியியல் போன்ற பட்டப்படிப்பை படிக்க முடியாத சூழ்நிலையில், ஊரின் எல்லையில் இருக்கும் அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் அறிவியல் பட்டயப் படிப்பில் சேரலாம் என்று முடிவு செய்தும், கிடைக்கும் ஒய்வு நேரத்தில் எதாவது பகுதி நேர வேலையும் செய்ய இருப்பதாக தனது தந்தையிடம் கூறினான். இருந்தும் அவனது மனதில் ஒரு நெருடல் இருந்தது.. எத்தனை சிறப்பாக படித்தும் உயர் கல்வி என்பது ஏழைகளின் கனவு காணும் வாழ்க்கையாகவே உள்ளது என்று நினைத்தான் ..பாடல் :-கனவு காணும் வழக்கை யாவும் களைந்து போகும்.. Movie - நீங்கள் கேட்டவை,Singers - Yesudas, Composers - Ilayaraja.
கிருஷ்ணனின் தந்தை நடராஜ அய்யருக்கு, ஒருபக்கம் தனது மகனை உயர் கல்வியில் சேர்க்கவேண்டிய கட்டாய சூழ்நிலை, மறுபுறம் தனது மகளுக்கு தேடிவரும் திருமண சம்பந்தம்...போன்ற மனக்குழப்பதினால் சரியாக உண்ணாமல் உறங்காமல் தவித்தார். எங்கோ வானொலியில் பாடல் ஒலித்தது #பாடல் :- மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா, வாழ்கையில் ...http://youtu.be/bdrBOuI4Lt4
மனக் கவலையில் அவருக்கு தூக்கம் வரவில்ல, மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது உள்ளத்தில் நல்ல உள்ளம் படம்- கர்ணன், http://youtu.be/GxG9EzeAXi4
ஏராளமான சிந்தனையில் மனம் குழம்பிப்போன நிலையில் தனக்கு தானே பேசிக்கொண்டார் "இத்தனை ஆண்டுகள் சிவன் கோவிலில் அர்ச்சகராக சேவை செய்தும் அந்த சர்வேச்வரனின் கருணைப்பார்வை தன்மீது விழவில்லையேமனம் பேதலித்து பிதற்ற ஆரம்பித்துவிட்டார், பாட்டு :-நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா ..படம்-தியாகம் MSV, TMS, SIVAJI and producer பாலாஜி.http://youtu.be/jGAeoj0z1sc (ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை)
இனி சிவனை நம்பி எந்த பலனும் இல்லை, பெருமாள்தான் நமது தேவையை பூர்த்தி செய்வார், பெருமாளின் திருப்பாதங்களில் சரணாகதி அடையவேண்டியதுதான் என்று பிதற்றியபடி, அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்த அந்த நாடு நிசி இரவில் பெருமாள் கோவில் நோக்கி ஓடத்துடங்கினார். பாடல் :-திருமால் பெருமைக்கு நிகர் ஏது, உந்தன் திருவடி நிழலுக்கு நிகர் எது ? Movie: Thirumal Perumai , Song: Thirumal Perumaikku Nigar yethu, Lyrics: Kannadasan, Cast: Sivaji & Padmini ,
நீயே கதி என்று உன்னை தேடி ஓடிவந்துள்ளேன், பெருமாளே நீதான் எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும், என்று கோவிலின் பூட்டிய வாசல் கதைவின் பூட்ட உலுக்கியபடி புலம்பினார். பாடல் :-ஆலய மனிக்கதவே தாள் திறவாய் ....படம் :திருவருட்செல்வர - பணிநேர் மொழியன் http://youtu.be/ibynDVPlkqM
பழைய காலத்து பூட்டு மற்றும் சரியாக பூட்டவில்லையோ என்னவோ, கோவிலின் பூட்டு திறந்துகொண்டது. கதவை திறந்து உள்ளே சென்ற நடராஜ அய்யர் கருவறையில் இருந்த பெருமாளை தரிசித்து, நீதான் என்னை காப்பாற்றவேண்டும் என்று பெருமாளின் திருவடிகளைப் பற்றியபடி கதறி அழுதார் பாடல் பச்சைமா மலைபோல் மேனி - Pachai ma Malai Pol Meni Movie: திருமால் பெருமை, Singer: T.M.Soundarrajan,Lyrics: Thondaradipodi Aazhwar (Divya prabhandam அப்போது அவர் அவர் சற்றும் எதிர்பாராத ஒன்று அங்கு நடந்தது.
நல்ல தூக்கத்தில் இருந்த கிருஷ்ணனின் கனவில் அவனுக்கு பொறியியல் பட்ட பிரிவில் அவன் கேட்டது போலவே இடம் கிடைத்துவிட்டது போலவும் அதற்கான அனைத்து பணஉதவியும் கிடக்கப்பெற்றவனாக மகிழ்ச்சியான கனவில் மிதந்துகொண்டிருந்தான் . பாட்டு :-கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் போட்டது முளைத்தது , Movie- Sollathe yaarum kEtAl (1981), Shankar Ganesh Actors - Prathap Pothan, Sumalatha http://youtu.be/qFaoKDlvh1c
வழக்கம் போல கண்ணன் பட்டாச்சாரி விடியற்காலையில் கோவிலுக்கு புறப்பட்டார், தூரத்தில் விடியற்காலை பாட்டு காற்றில் மிதந்து வந்தது , பாட்டு -தெய்வப் பாடகர்கள் TMS அவர்களும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் இணைந்து பாடிய பாட்டு கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான் http://youtu.be/oEp5BkFI630 பாடலை கேட்டபடியே கோவிலை நோக்கி வேகமாக நடந்தார் பாடல் -கேட்டதும் கொடுபவனே கிருஷ்ணன் கிருஷ்ணா கிதையின் நாயகனே :-கோவிலுக்கு வந்தபோது கோவில் வாசல் திறந்து இருப்பது கண்டு அதிர்ந்து போனார். உடனே பெரிய குரலில் சப்தம் செய்து அக்கம் பக்கம் உள்ளவர்களை கூப்பிட்டு அவர்களுடன் கோவிலின் உள்ளே சென்றார். கோவிலின் உள்ளே முதுகில் கரு ரத்த வெள்ளத்தில் நடராஜ அய்யர் விழுந்து கிடப்பதைக்கண்ட அனைவரும் கண்டு அதிர்ந்து போனார்கள், ஐயோ யார் இவரை இப்படிக் கொன்று போட்டார்களோ என்று கதறியபடி கோவிலிலிருந் அனைவரும் வெளியில் ஓடி வந்தார்கள், உடனே இந்த விவரம் காட்டு தீ போல ஊர் முழுவதும் பரவியது.
நேயர்களே, நடராஜ அய்யர் கோவிலினுள் நுழைந்தபோது அப்படி என்ன நிகழ்ந்தது? அப்படி அங்கு என்னதான் நடந்தது? எப்படி அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கும்படி அப்படி என்ன நடந்திருக்கும்? உங்களுக்கு எதாவது தெரிகிறதா? வாருங்கள் உங்களின் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன் பாடல்-ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை படம் ஆயிரத்தில் ஒருவன்.
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.