Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி5 - )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி5 - )(22-பாடல்கள் )
எதோ பேசிக்கொண்டிருந்த பொது தனது கணவன் மனோவிடம், ராதாவின் தங்கை கீதாவிற்கு திருமண வரன் பார்க்கவேண்டும் என கூற, மனோவோ அவளுக்கு இப்ப என்ன அவசரம் சின்ன வயசுதானே என்றான் ..இல்லங்க அப்பாவுக்கு இந்த வருடம் வேலை ஒய்வு பெறப்போவதினால் உடனே செய்யனும்னு பிரியப்படறார். மனோ தனது மனைவியின் தங்கை கீதவைப்பற்றி நினத்துபார்தான் அவள் சின்னப்பெண் இல்லை வளர்த்துவிட்டால் என் மனதுக்குள் கூறிக்கொண்டான் பாட்டு Kutty - Kannu Rendum ..கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம்

ஆனால் கீதாவின் மனதில் வேறு எண்ணம் இருந்தது, கீதாவிற்கு கிருஷ்ணாவின் மிது ஒரு காதல் இருந்தது, பாட்டு :- #Nanban Song -Askku Laska..அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ... ஐ அஸ்த் அஸ்த் லைபே..அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா..இஷ்க் இஷ்க் மைலே..
யார் அந்த கிருஷ்ணன், அது ஒரு இனிமையான சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு கீதாவும் அவளது தோழிகளுடன் முதலாம் ஆண்டு கல்லூரிக்கு சென்ருகோண்டிருந்தால் பின்னால் வரும் கிருஷ்ணன் மற்றும் அவனது நண்பன் சுந்தர வடிவேலு பற்றி அவர்களுக்கு அப்போது ஏதும் தெரியாது.
நான் சுந்தர வடிவேலு எனது நண்பன் கிருஷ்ணனும் இப்படித்தான் எங்கு சென்றாலும் இணைந்தே செல்வோம்" அப்போது நாங்கள் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரின் எல்லையில் உள்ள கல்லூரிக்கு நாங்கள் நடந்தேதான் செல்வோம் அன்றும் அப்படி செல்லும்போது நடந்த இனிமையான சம்பவம்.அது .. நாங்கள் செல்லும் வழியில் 6,7 பெண்கள் (மாணவிகள்) வழியை மறைத்தபடி... பேசியபடியே நடந்துவர.. எங்களுக்கு பின்னல் வரவும் சங்கடம் (பெண்கள் பின்னாடி போறாங்க பார் என்பார்கள்) முந்தி செல்லவும் முடியாமல் தர்மசங்கடமாக இருந்தது. ஒரு யோசனை தோன்ற சட்டேன்று...அங்கபாருடா தலை "சவுரிமுடி" பின்னல் பிரிந்துவிட்டது" என கூற எல்லா பெண்களும் தனது பின்னல் முடியை தடவிபார்க்க... அதற்குள் என் நண்பன் அடடா எல்லாரும் சவுரிமுடி வச்சிருக்காங்க போளிருக்குடா என கூற... எல்லா பெண்களும் வேக்கப்பட்டுக்கொண்டே ஓர் ஓரமாக சென்று வழிவிட நங்கள் வழி கிடைத்த சந்தோசத்தில் வேகமாக அவர்களை கடந்து முன்னே சென்றோம். இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நாள் நன்கு நினைவிருக்கிறது. #koonthal karuppu "கூந்தல் கருப்பு, குங்குமம் சிகப்பு " இந்த பாட்டை கேட்டாலே எனக்கு அந்த நாள் ஞாபகங்கள்.

அந்த சம்பவத்திற்கு பிறகு கீதாவின் மனதிலும் வெக்கம் வந்தது, தனக்கு தானே தலையில் அடித்துக்கொண்டாள், நமக்கு முடி நல்லதனே இருந்தது, பிறகு நான் என் அப்படி என் முடியை தடவிப்பார்த்தேன், தனக்குள்ளே பல தடவை கூறிக்கொண்டு வெட்கப்பட்டாள், பாட்டு#தலையை குனியும் தாமரையே - duet from Oru Odai Nadhiyagirathu (Raguvaran) Ilayaraja ,

அடுத்தநாள் அவர்களிடம், எனக்கு நல்லதலைமுடிதான் உள்ளது , சவுரி முடி இல்லை என்று சொல்லிவிடவேண்டும் என தீர்மானித்தால். வழக்கம் போல அன்று வழியில் கிருஷ்ணனையும் அவனது நண்பனும் வருவது கண்டு, சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தான் சொல்லவந்ததை அப்படியே கூறிவிட்டால். அதை கேட்ட கிருஷ்ணன் அதனால் என்ன பரவாயில்லை நேற்று நாங்கள் சொன்னது சற்றும் எதிர்பாராமல் நடந்தது, அது உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் எங்களை மன்னித்துவிடுங்கள் என்று கூறி வேகமாக அவர்களை கடந்து சென்றுவிட்டான். அதன்பிறகு கீதாவுக்கு கிருஷ்ணனைப் பற்றிய மதிப்பு சற்று அதிகமானது.#Un Perai Sollum Pothe Angadi Theru :- உன்பேரை சொல்லும்போதே என் நெஞ்சில் கொண்டாட்டம்..உன்னோடு வாழத்தானே உள்நெஞ்சில் போராட்டம்

அந்த சம்பவத்திற்கு பிறகு கீதா கல்லுரி சென்ருவரும்போதேல்லாம் ஒருவித ஏக்கத்தோடு கிருஷ்ணனை அடிக்கடி திரும்பி பார்க்காமல் அவளால் இருக்கமுடியவில்லை (பாட்டு ;-தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே )

கல்லூரியில் கீதாவின் வகுப்பை கடந்துதான் அறிவியல் ஆய்வுக்கூடம் செல்லவேண்டு, கிருஷ்ணனும் அவனது நண்பனும் அப்படி கீதாவின் வகுப்பை கடக்கும்போதெல்லாம் சன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் கீதா, கிருஷ்ணனின் கவனத்தை தன பக்கம் இழுக்கவேண்டும் என "கிஸ் கிஸ் " என சப்தம் செய்வாள், பாட்டு#Amarkalam Unnadu வாழாத :- உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உல் நெஞ்சம் சொல்கிறது (மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது, முரடா உன்னை ரசித்தேன் ...உன்னைப்போலே நான் இல்லையே, நீ போனால் நான் இல்லையே )
இதை பார்த்த கிருஷ்ணனின் நண்பன் சுந்தரவடிவேலு ஒரு நாள் கிருஷ்ணனிடம் அதை சொல்லிவிட்டான்.கிருஷ்ணன் அதைப்பற்றியே அன்றுமுழுவதும் நினைத்துக்கொண்டிருந்தான் பாட்டு :-கை தட்டி தட்டி அழைத்தாலே (பெண் எப்போதும் சுகமான துன்பம் )Kai Thatti Thatti - (Jodi)
இரவிலும் அவளின் நினைவினை தவிர்க்கமுடியாமல் வானொலி கூட அவளை நினைவூட்டியது பாட்டு :- யார் அந்த பெண் தானே #Boss Engira Baskaran, Songs - Yaar Intha Pen than - Singer: Haricharan...

மறுநாள் அதை உருதிசெய்வத்ர்க்காக சற்று கவனமாக கீதாவின் வகுப்பை கடக்கும் பொது ஜன்னலில் கீதா அதேபோல் சப்தம் செய்ததோடு கிருஷ்ணனை பார்த்து மெல்ல சிரித்தாள். அதைக்கண்ட கிருஷ்ணனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் ஒரு வித பரபரப்பு தன்னை சுழ்துகொண்டது போல் உணர்ந்தான்.பாட்டு #Adada adada song from santhosh subramaniyam.. அடடா அடடா எனை எதோ செய்கிறாள்.

தனது குடும்ப சுழல் காரணமாகவும் படிப்புக்கு ஏதும் தடை வரக்கூடாது என்பதற்காக கிருஷ்ணா கீதாவின் பார்வையை தவிர்த்தான், பாட்டு :- தனியாக தவிக்கின்றேன், துனைவேண்டாம் அன்பே போ, பிணமாக நடக்கின்றேன், உயிர் வேண்டாம் தூரம் போ, நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ, நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ ♥ ♥ ♥

கிருஷ்ணனின் நண்பன் சுந்தரவடிவேல் அக்கா தங்கை தம்பிகள் என பத்து குழந்தைகள், மற்றும் தாத்தா பாட்டி என மிகப்பெரிய ஏழ்மையான கூட்டு குடும்பத்தை சேர்ந்தவன், அவனின் தந்தை மற்றும் தாய் இருவரும் விவசாய தொழிலாளிகளாக காலத்தை ஒட்டிக்கொண்டிருந்தார்கள். கிருஷ்ணனும் சுதரவடிவேளுவும் சிறு வயது ஆரம்ப பள்ளியிலிருந்தே இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர், கிருஷ்ணன், தினமும் கோவில் திருப்பணி செய்யும் அர்ச்சகர் நடராஜ அய்யரின் மகன், மேலும் மிக குறைந்த வருமானம் பெரும், வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தை சேர்ந்தவன், ஆதலால் கீதாவின் காதல் விருப்பத்தை அவனால் ஏற்க்க முடிய வில்லை.
கீதவோ சில நாட்களாக கிர்ஷ்ணனை காணாது அவன் மீது கொண்ண்ட அன்பு இன்னும் சற்று அதிகமாகி காதலாகவே மாறியதை உணன்ர்ந்தால். (பாட்டு# நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை, உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை .. காலமெல்லாம் காத்திருந்தும் கண் உறங்கவில்லை -உன்னை கண்டுகொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை.

அவளின் மனம் அவனை தேட நினைத்தது :- பாட்டு # -நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒருநாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் )
கல்லூரியில் அவன் அவளை பார்த்தும் பார்க்காமல் போவதை பார்த்தால் அவள் மனம் மிகவும் வருத்ததோடு இப்படி பாடினால் # உன் மனசுல என் பாட்டு தான் இருக்குது, உன் மனசு அத கேட்கத்தான் துடிக்குது

அவன் அவளின் மனதில் இன்னும் ஆழமாக பதிந்துவிட்டதைப்போல உணர்ந்தால் #Movie : Baana Kaathadi, Song : என் நெஞ்சில் ,Music : Yuvan Shankar Raja, Singer : Sadana சர்கம்
இப்போதெல்லாம் கீதா கிருஷ்ணனை நினத்து சரியான சாப்பாடு தூக்கம் இல்லாமல் தவிக்கிறாள் #Rasave Unnai Naan movie Thannikkathu Raaja (1982) bySPSailaja ராசாவே உன்னை நான் எண்ணித்தான், பலராத்திரி மூடல கண்ணதான்.


இந்த கிருஷ்ணன் ஏன் என்னுடைய கண்ணில் படாமல் இப்படி கண்டும் காணமல் இருக்கிறான், என்று நினைக்கும் போதே அவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது #Movie -Kanda Naal Mudhal..-Music Yuvan...song-Panithuli, Nice Song Of Laila....பனித்துளி பனித்துளி பனித்துளி சுடுவது ஏனோ ...காதலா

அவளின் மனம் ஏங்கியது, கிருஷ்ணா நீ என்னை புரிந்துகொள்ளமட்டயா என அவளின் கண்கள் அவனைப்பார்த்து கேட்டது #நெஞ்சுக்குள்ளே என்னருக்கு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெர்யுமா .
உலகத்தில் காதல் வயப்பட்ட அனைவரும் இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைத்துக்கொண்டால் (நேயர்களே உங்களின் வாழ்கையிலும் இப்படிப்பட்ட காதல் ஏக்கம் இருந்ததா? அழைத்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன் ) #ILAYARAJA HIT SONG-AAYIRAM MALARGALE FROM NIRAM MARATHA POOKKAL .(Kannadasan and Ilaiyaraja).1979 call Bellbottam song- பாட்டு -ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் படுங்கள், நீங்களோ நாங்களோ நெருங்கிவந்து சொல்லுங்கள் (There are 2 Heroine woman in the song... Rathi and Radhika.. Jency for Rathi and SPSailaja- for Radhika)


அவன் அவளின் வாழ்க்கை துணையாக வருவான் என அவளின் உல் மனம் அவன் நினைவாலே அவனை சுற்றியே சுழன்றுகொண்டிருந்தது # Idhu varai song from Movie-Goa .music-Yuvan-..இதுவரை இல்லாத உறவிது ...இதயத்தில் உண்டான கனவிது .(நீ துணைவரவேண்டும் நீண்டவழி என் பயணம்)

இப்போதெல்லாம் அவள் அவனின் பெயரைத்தான் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் #Song:- Un Perai Sonnale Movie;-Dum Dum Dum -Song Sung by Unnikrishnan, Sadhana Sargam ...உன் பேரை சொன்னாலே... உள்ளத்தில் தித்திக்கும்

ஒரு பெண் ஒருவனை நினைத்துவிட்டால் அவனை தன் உயிர் உள்ளவரை மறக்கமாட்டல் #kishSamikita Solliputen - Dass சாமிக்கிட சொல்லிபுட்டேன் உன்னை நெஞ்சில் வச்சுக்கிட்டேன்
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.