Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி -6 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -6 )(12 -பாடல்கள் )
குழந்தையும் குடும்பமும்
#வீட்டில் எத்தனை வேலை இருந்தாலும் தனது குழந்தையிடம் விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்ரகிப்போனது... சரி அப்பா வரும்வரை நாம விளையாடலாம என் இருவரும் விளையாட ஆரம்பித்தனர் #Bommukutty Ammavukku - En Bommukutty Ammavukku, K.J. Yesudoss and Chitra. Music by Maestro Ilaiyaraaja.
நாட்கள் சென்றதே தெரியவில்லை ப்ரியாவின் மூன்றாம் ஆண்டு பிறந்த தினம் இன்றும் ;-Satyaraj & Suhasini in Chitira Chittukkal - En Bommukutty Ammavuku
என்னங்க குழந்தையை சிறுவர் பள்ளியில் சேர்க்கணும், அருகில் இருக்கும் ஒரு பள்ளியின் விண்ணப்ப படிவத்துடன் என்னிடம் வந்தால், நானும் சரி நாளையே சேர்த்துவிடலாம் என்று கூறி விண்ணப்ப படிவத்தை நிரப்பலானேன் :-
முதல் நாள் பள்ளிக்கு குழந்தையுடன் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்றனர்-
முதலில் அழுதபடி பள்ளிக்கு சென்றவள் நாளாக நாளாக அழாமல் மிகவும் விருப்பபட்டு பள்ளிக்கு சென்றால் :-#குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று ...
வீட்டில் அப்பாவும் அம்மாவும் பள்ளியில் என்ன சொல்லிக்கொடுத்தார்கள் என்ன பாட்டு அது பாடு பார்க்கலாம் என்று குழந்தையை பாடச்சொல்லி வேடிக்கை பார்த்தனர் #Kuva kuva paapa http://youtu.be/HOcsia2mWT4 பாட்டு:- குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேட்பா
குழ்ந்தை பாடும் பாடல் கேட்டு நாமும் தலைய ஆட்டலாம் #Paappa paadum paattu from durga -பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு
# தாய் குழந்தைக்கு பாடல் பாடி உணவை உட்டிவிட்டார் # படம் அடிமைப்பெண், பாட்டு "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
#குழந்தைகள் எப்போதும் கதை கேட்க பிரியப்படுவார்கள், அப்பாவும் அம்மாவும் இப்படி கதை சொன்னால் -பாடல் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா Sivaji Ganesan in Ore Oru Oorilae - 2 - Padikkadha Medhai
இப்படியும் கதை சொல்லியிருக்கலாம் :-Kadhai Kaelu" Michael Madana Kama Rajan
அப்பா கதை சொல்லுங்க பயங்கர பயங்கரமா ;-ராத்திரி நேரத்து ராச்சச பேய்களின் ஸ்டார் வார் .. Song from Anjali starring Raghuvaran, Revathi, Tarun and Shruthi. This song was composed by Ilayaraja and sung by S.P.பாலசுப்ரமணியம்.
குழந்தையே கதை சொன்ன எப்படிஇருக்கும் :-பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு paappa paadum paattu from durga .baby shalini hit song
#அம்மா தனது குழந்திக்கு இப்படி பாடிக்காட்டினால் :- பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ....படம் நீங்கள் கேட்டவை, இசை: இளையராஜா......பாடியவர் ஜானகி....
நாட்டகள் ஓடியது குழந்தை பிரியாவுக்கு சிறிது வளர்ந்து 5 வயது ஆனபோது அவள் தம்மோடு விளையாட ஒரு தம்பிபாபா வேண்டும் என்றால் #இவளுக்கு ஒரு தம்பிப்பயல் இனிமேல் பிறப்பானோ ..இளவரசன் நான்தான் என்று போட்டிக்கு வருவனோ ...ராணியம்மா மனசுவைத்தால் எதுவும் நடக்குமம்மா.
#மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு... movie is `தை பிறந்தால் வழி பிறக்கும்

#Chinna Chinna Roja Poove - Poovizhi Vasalile
#Poove Poochodava - Rare sentimental song between grand ma and grand child(Dedication to my grand mom).Song which is close at Heart..............
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.