Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி -7 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -7 )(12 -பாடல்கள் )
குடும்பத்தில் ஒரு திருப்பம் ?
குறிப்பு :- இக்கதையில் வரும் பெயர் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் எனது சொந்த கற்பனைகளே என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இங்ஙனம் (கோகி).
பள்ளியில் குழந்தைகளுடன் ஆசிரியர் இப்படி பாடி பாடம் நடத்தினர் #அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா)
மதியம் 12 மணியாகிவிட்டது அது சின்னஞ்சிறு குழந்தைகளின் ஆரம்ப பள்ளி, குழந்தையை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்ல அனைவரது தாய்மார்களும் பள்ளியின் கதவின் அருகே காத்துக்கிடந்தனர், வெயில் சுல் என்று அடித்தது.
ஆனால் எவருக்கும் அடுத்து நடக்கபோகும் மிகப்பெரிய மரணப்போராட்டம் பற்றி தெரிந்திருக்கவில்லை, அவர்களுக்கு சற்று தொலைவில் ராணுவத்தின் -கருப்பு பூனைப்படையினர் தொலை தொடர்பு ரேடியோ தொரடர்ந்து முனகிக்கொண்டிருன்தது "நாங்கள் புள்ளியை நெருங்கிவிட்டோம்" "அவர்களை சுற்றி வலைத்துவிட்டோம்" "தாக்குதலுக்கு தாயார்" போன்ற சமிக்கைகள் காற்றில் பறந்தவண்ணம் இருந்தது. Sinthu Bairavi:Ilayaraja :மனதில் உறுதி வேண்டும்
தீவிரவாதிகள் தாம் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்தனர், துப்பாக்கி குண்டுகள் தம் பக்கம் பாய தயாராக இருந்ததைப்பார்த்து அதிர்ந்து போனார்கள், சட்டேன்று அவர்களின் கவனம் அருகில் இருக்கும் பள்ளியை நோக்கி சென்றது, அவர்களின் மனதில் இதுதான் சரியான சமயம் நாம் தப்பிக்க அருகில் உள்ள பள்ளிக்கு சென்றுவிட்டால் போதும் தப்பித்துவிடலாம் என்று கணக்கு போட்டார்கள். பாட்டு :-போடா போடா புண்ணாக்கு போடதே தப்பு கணக்கு
பள்ளி மணி அடித்தது, குழந்தைகள் பள்ளியின் கதவருகே அழைத்த ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோரிடம் அவர் அவர் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பியவண்ணம் இருந்தனர். ராதாவும் தனது பெண் பிரியாவை தூக்கிக்கொண்டு தமது வீடு நோக்கி நடந்தால், திடீர்ரென்று துப்பாக்கி குண்டு சப்தம் வரவும், ராதா அதிர்ந்தது போனால், சற்றென்று ஏற்ப்பட அந்த அதிர்சியில் பள்ளிக் குழந்தைகள் ஓலமிட்டு அழத்துடங்கின. அனைவரும் நிலை தடுமரிப்போனர்கள்.
அமைதியாக இருந்த அந்தப்பகுதியின் பள்ளியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, இராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்பி, ராணுவத்தின் தாக்குதலை சற்று நிறுத்தி அவர்களை நிலைகுலைய செய்து, அவர்களின் கவனத்தை நாட்டின் எதிர்காலக் விழுதுகலான குழந்தைகளை காப்பாற்ற பள்ளியின் பக்கம் ஓடிவர செய்தனர். இதனால் ஒரு சிலர் ராணுவ மற்றும் காவலர்களும் குண்டுக்கயங்களுட்ன் மண்ணில் சாய்ந்தனர், #பாடல்:-தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா from Oomai விழிகள். இதையெல்லாம் பார்த்த பொதுமக்க திகைப்பாகவும் செய்வது அறியாமல் நான்கு பக்கங்களும் சிதறி ஒர்டினார்கள். பாட்டு ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது Chandra Babu
ராதா தனது குழந்தையை மார்போடு இறுக்கமாக அணைத்துக்கொண்டு பதட்டத்தில் கண்மூடித்தனமாக ஒடமுர்ப்பட்டால், ஐயோ அப்போது முதலாவது குண்டு ஒரன்று அவளது துடை பகுதியை துளைத்தது... ஒ வென்று அலறினாள், இருந்தும் தனது மகளை எப்படியும் காப்பற்றிவிடவேண்டும் என்கிற வெறியில் தொடர்ந்து நொண்டியபடியே ஓடினால், அப்போது இரண்டாவது குண்டு ஒன்று அவளது இடுப்பில் பாய, கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல் மறைவிடம் நோக்கி தொடர்ந்து ஓடினால், அதற்குள் மற்றுமொரு குண்டு அவளது தலைப்பகுதியில் பாய நிலைதடுமாறி கண்கள் இருண்டபோதும் தனது மகளை ஒரு வீட்டின் சுவர் மறைவில், குழந்தை தரையில் விழாமல் தனக்கு மேலே இருக்கும்படி தான் மட்டும் மண்ணில் சாய்ந்தால், விழுந்தவள் தன் குழந்தை தன்னை விட்டு இந்த மறைவைடத்திளிருந்து எங்கும் வெளியே சென்றுவிடாமல் இருக்கும்படி தனது புடவையின் ஒரு பக்கத்தின் முனையை குழந்தையின் வயிற்றில் இறுக்கமாக கட்டினால், இனி தனது மகள் பாதுகாப்பாக இருப்பாள் என்கிற நிம்மதி பெற்றவளாக, மெல்ல மெல்ல கண்மூடி தலை தரையில் சாய்ந்தால். #அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழமறுப்பவர் மனிதரில்லை,மண்ணில் மனிதரில்லை!!
நேயர்களே நாம் ஒரு குண்டு துளைத்தாலே நிலைகுலைத்து தரையில் சாய்ந்துவிடுகிறோம், அத்தனை குண்டுகள் பாய்ந்தும் ஒரு தாய்மைக்கு எத்தனை வலுவான சக்தி, அந்த சக்தி அவருக்கு எங்கிருந்து வந்தது அவரின் மனதின் தன்நம்பிக்கை எப்படியாகிலும் தனது குழந்தையை காப்பாற்றிவிடவேண்டும் என்கிற வெரி கொண்டு ஓடும்போது எத்தனை குண்டுகள் துளைத்தால் என்ன எடுத்துக்கொண்ட லட்சியம் நிறைவேற போராடிய அந்த தாயை நாம் எத்தனை புகழ்ந்தாலும் அது அவரின் செயலுக்கு ஈடாகாது. # ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
#இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை... இது தலை விதி என்பதா,...இதில் யாரை குற்றம் சொல்ல. பாட்டு :-நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில், வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி - Oomai Vizhigal
# ஒருவர் மாண்டார் ஒருவர் பிழைத்தார்...உயிரை விட்டவரோ தன்னால் மற்றொருவரை காப்பாற்றி விட்டோம் ஏன் மன நிம்மதி, பிழைதவருக்கு இழந்து விட்ட மனநிலை..பாட்டு :- Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
இங்கு அம்மா என்கிற பாகியம் இல்லாமல் போகும்போது அதை எண்ணி எண்ணி வருந்துவதால் என்ன பயன். பாட்டு :-#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
உள்ளம் என்றும் எப்போதும் உண்டைந்து போககூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது ..இந்த வரிகள் தானே நம்மை இன்னமும் வாழ சொல்லுகிறது பாடல் :-# ovvoru pookalume - Autograph உள்ளம் என்றும் எப்போதும் உண்டைந்து போககூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது ..உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்
எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் வாழும் வரை போராடு, வழி உண்டு என்றே பாடு #vaazhum varai poradu வாழும் வரை போராடு, வழி உண்டு என்றே பாடு, இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும்நம் காட்டிலே.
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.